ஜி. எசு. சன்யால் தொலைத்தொடர்பு பள்ளி
ஜி. எசு. சன்யால் தொலைத்தொடர்பு பள்ளி என்பது நவம்பர் 8, 1996 அன்று மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட ஒரு தொலைத்தொடர்பு கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழக காரக்பூரின் இராமானுஜம் வளாகத்தின் தட்சில்லா கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளி முதுநிலை தொழிற்நுட்பம், முதுநிலை ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வுகளை தொலைத்தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகளில் வழங்குகிறது.
Read article